திட்டமிட்டபடி வரும் 4 ந்தேதி முதல் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் — திருச்சியில் நடைபெற்ற ஜேக்டோ- ஜியோ உயர்மட்ட கூட்டத்தில் முடிவு அறிவிப்பு*இன்று (28.11.18) திருச்சியில் நடைபெற்ற ஜேக்டோ ஜியோ மாநில
ஒருங்கிணைப்பாளர்கள் கூட்ட முடிவுகள்

👉   ஜேக்டோ ஜியோ அறிவித்த டிசம்பர் 4 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் திட்டமிட்டபடி நடைபெறும்.

👉  மாநில உயர்மட்டக்குழு கூட்டம் டிசம்பர் 1 ம் தேதி நடைபெற உள்ளது. அதை தொடர்ந்து பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெறும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here