TN Attendance App News:
அனைத்து ஒன்றிய EMIS ஒருங்கிணைப்பாளர்கள் கவனத்திற்கு, நாளை முதல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர் வருகையினை Tn school attendance app ல் ஆசிரியர்கள் பதிவு செய்தலை CEO, DEO, DC கண்காணிக்கப்பட உள்ளத்தால் அனைத்து ஆசிரியர் பயிற்றுநர்களளிடமும் தெரிவித்து பள்ளியளவில் காலை 9.30 , மதியம் 2.00 மணிக்குள் பதிவு செய்ய தலைமையாசிரியர்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளபடுகிறது.

CEO,DEO and DC orders to Monitor Teachers marking attendance through webportal 22nov2018-1

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here