தமிழகம் முழுவதும்,இந்தாண்டு முதல் அரசுபள்ளிகளில், எல்.கே.ஜி.,வகுப்புகள்துவங்கப்படுகின்றனகாஞ்சிபுரம் மாவட்டத்தில்,பெருநகர் அரசு மேல்நிலைபள்ளியில், கடந்தஅக்டோபர் மாதம்விஜயதசமி நாளில்,எல்.கே.ஜி., வகுப்புக்கானசேர்க்கை நடைபெற்றதுஅப்போது, சுற்றியுள்ளகிராமப்புறங்களை சேர்ந்த, 38 பிள்ளைகளை,எல்.கே.ஜி., வகுப்பில்பெற்றோர் சேர்த்தனர்இக்குழந்தைகளுக்கானவகுப்புகள், ஜனவரி மாதம்துவங்கும் என,கல்வித்துறை அதிகாரிகள்தெரிவித்துள்ளனர்.

 சகல வசதிகள் கொண்டவகுப்பறையாக அமைக்கவேண்டும் என்பதற்காக,நவம்பர், டிசம்பரில்அடிப்படை வசதிகளுக்கானபணிகள்நடைபெறவுள்ளன. எனவே,ஜனவரியில்,எல்.கே.ஜி.,வகுப்புகள்துவங்கவுள்ளன

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here