03.12.2018 – உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு 03.12.2018 உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு 03.12.2018 ஒருநாள் மட்டும், அதாவது டிசம்பர் 3-ம் தேதியன்று உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்
கோட்டார் புனித சவேரியார் ஆலயத் திருவிழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here