திருவாரூர் : 5 தாலுகா பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

மன்னார்குடி, கோட்டூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, நீடாமங்கலம் ஆகிய தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று(நவ.,23) விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் உத்தரவு பிறப்பித்துள்ளார். அவர் உத்தரவில் மேலும் கூறி இருப்பதாவது: திருவாரூர், குடவாசல், வலங்கை மான் ,நன்னிலம் , கொரடாச்சேரியில் முகாம் இருந்தால் நாளை அப்பகுதி பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படும் என கலெக்டர் கூறியுள்ளார்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here