அண்ணா பல்கலைதேர்வு ஒத்திவைப்பு

நாகை, திருவாரூர் , புதுக்கோட்டை ஆகிய 3 மாவட்டங்களில் நடைபெற உள்ள அண்ணா பல்கலை கழக தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இன்று, நாளை நடைபெற இருக்கும் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 
ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளுக்கான தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என அண்ணா பல்கலை கழகம் அறிவித்துள்ளது. மேலும் பிற மாவட்டங்களில் நடைபெறும் தேர்வுகள் வழக்கம் போல் நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here