டெலிகாம் நிறுவனங்கள்வாடிக்கையாளர்களுக்குஇலவசமாக அளித்துவந்தது இன்கம்மிங் கால்ஸ்எனப்படும் உள்வரும்அழைப்புகளை மட்டுமே

 

ஆகும். அதிலும் இந்தியடெலிகாம் துறை ஜியோவணிகச் சேவைதொடங்கிய பிறகு கடந்தசில ஆண்டுகளாக மிகப்பெரிய மாற்றத்தினைச்சந்தித்துள்ளது.ரிலையன்ஸ் ஜியோடெலிகாம் துறையில் மிகப்பெரிய புரட்சியைச் செய்தநிலையில் இணையதளத்தரவு மிகப் பெரிய அளவில்குறைந்த விலைக்குஅளிக்க வித்திட்டது. அதுமட்டும் இல்லாமல்வரம்பற்ற குரல்அழைப்புகளையும்அளித்தது.

வருவாய் இழப்பு மொபைல்போன் பயனர்களுக்குக்குறைந்த விலையில்இணையதளத் தரவுகிடைத்தாலும் டெலிகாம்நிறுவனங்களின் வருவாய்அதனால் பெரிய அளவில்பாதிப்படைந்தது.

கிராமப்புற மொபைல்போன் பயனர்கள்மறுபக்கம் இந்தியாவின்கிராமப்புறங்களில் பலர்இதுவரை மொபைல்போனை உள்வரும்அழைப்புகளை ஏற்கமட்டுமே பயன்படுத்திவருகின்றனர்.அவ்வப்போது 10 ரூபாய்ரீசார்ஜ் செய்தாலும்பெரியதாக அவர்களிடம்இருந்து வருவாய் ஈட்டமுடியவில்லை. இதனால்தனிநபர்வாடிக்கையாளர்களிடம்இருந்து பெற்று வந்தவருவாயும்பாதிப்படைந்தது. எனவேஅவர்களிடம் இருந்து எப்படிவருவாயினை ஈட்டுவதுஎன்றும் தற்போதுடெலிகாம் நிறுவனங்கள்திட்டமிட்டுள்ளன.

உள்வரும்அழைப்புகளுக்குக்கட்டணம் அதன் படிடெலிகாம் நிறுவனங்கள்உள்வரும்அழைப்புகளுக்குக்கட்டணத்தினை வசூலிக்கமுடிவு செய்துள்ளதாகத்தமிழ் குட்ரிட்டர்ன்ஸ்தளத்திற்குக் கிடைத்ததகவல்கள் கூறுகின்றன.ஆம். இது உங்களுக்குஅதிர்ச்சி அளிக்கலாம்.ஆனால் இதனை டெலிகாம்நிறுவனங்கள்கண்டிப்பாகச் செய்யும்என்று கூறப்படுகிறது.

வோடாபோன் மற்றும்ஏர்டெல் வோடாபோன்மற்றும் ஏர்டெல் உள்ளிட்டசில முக்கிய டெலிகாம்நிறுவனங்கள் இதற்கானரீசார்ஜ் திட்டங்களைஅறிமுகம் செய்துள்ளன.

ஏர்டெல் ரீரார்ஜ் திட்டம்ஏர்டெல்வாடிக்கையாளர்கள் 35ரூபாய்க்கு ரீசார்ஜ்செய்தால் 28 நாட்களுக்குஉள்வரும் அழைப்புகளைஇலவசமாகப் பெற முடியும்மற்றும் 26 ரூபாய் டாக் டைம்மற்றும் 100 எம்பிஇணையதளத் தரவுஅளிக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது. இதுபோன்று ஏர்டெல் நிறுவனம்35 ரூபாய், 65 ரூபாய் மற்றும்95 ரூபாய் என மூன்றுரீசார்ஜ் திட்டங்களைஅறிமுகம் செய்துள்ளது.

டெலிகாம் நிறுவனங்கள்டெலிகாம் நிறுவனங்கள்எப்போது முதல் இந்தத்திட்டங்களை முழுமையாகஅமலுக்குக் கொண்டு வரும்என்பது மொபைல் போன்வாடிக்கையாளர்களிடம்அச்சத்தினைஏற்படுத்தியுள்ளது.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here