திறனாய்வு தேர்வு:விடை குறிப்பு வெளியீடு

தேசிய திறனாய்வுதேர்வுக்கான, தற்காலிகவிடை குறிப்புவெளியிடப்பட்டுள்ளது.

 CLICK HERE-National Talent Search Examination – November 2018 – Tentative Key

  பத்தாம் வகுப்பு படிக்கும்மாணவர்களுக்கு,மத்திய அரசின் உதவிதொகை வழங்க, தேசியதிறனாய்வு தேர்வுநடத்தப்படுகிறது. முதல்கட்டமாக, மாநிலஅளவிலான தேர்வு,நவம்பர், 4ல்நடத்தப்பட்டது. இந்ததேர்வுக்கான விடைகுறிப்பை, அரசு தேர்வுதுறை நேற்றுவெளியிட்டது.மாணவர்கள், www.dge.tn.gov.in என்றஇணையதளத்தில்,விடை குறிப்பை பார்த்துகொள்ளலாம். விடைகுறிப்பு குறித்து, மாற்றுகருத்துகள் இருந்தால்,வரும், 26க்குள், directordge.tn@nic.in என்ற,இணையதளத்தில்தெரிந்து கொள்ளலாம்என, தேர்வுத்துறைஇயக்குனர்வசுந்தராதேவிதெரிவித்துள்ளார்

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here