ஓய்வூதியம்பெறுகிறவர்கள் நவம்பர்30ஆம் தேதிக்குள் லைஃவ்சர்ட்டிஃபிகேட் சமர்பிக்கவேண்டும் என ஸ்டேட்வங்கி அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து ஸ்டேட் வங்கிவெளியிட்டிருக்கும்அறிவிப்பில், ஓய்வூதியம்பெறுபவர்கள் நவம்பர்30ஆம் தேதிக்குள் லைஃவ்சர்ட்டிஃபிகேட் சமர்பித்தால்மட்டுமே தொடர்ந்துஓய்வூதியம் பெற முடியும்எனக் கூறப்பட்டுள்ளது.

அருகில் உள்ள ஸ்டேட்வங்கி கிளைகளிலோஆன்லைனிலோ இந்தச்சான்றிதழைச்சமர்ப்பிக்கலாம்.

லைஃவ் சர்ட்டிஃபிகேட்சமர்பிக்கப்பட்டதும்ஆதாருடன்இணைக்கப்பட்டிருக்கும்மொபைல் எண்ணுக்குஎஸ்எம்எஸ் அனுப்பிஉறுதிசெய்ய்யப்படும்

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here