சமூக வலைதளங்களில்வைர லாக பரவி வரும்வீடியோ ஒன்றில், பின்நம்பர்

 

போடாமலேயே ஒருவரதுடெபிட் கார்டிலிருந்து பணம்எடுக்க முடிவதாகக்கூறுவது சாத்தியமாஎன்பது குறித்து வங்கிஅதிகாரிகள் மற்றும்தொழில்நுட்ப வல்லுநர்கள்விளக்கம் அளித்துள்ளனர்.

பேஸ்புக், வாட்ஸ்-அப்உள்ளிட்ட சமூகவலைதளங்களில் கடந்தஇரண்டு, மூன்று நாட்களாகவீடியோ ஒன்று வைரலாகிவருகிறது. அதில், ‘பாயின்ட்ஆப் செல்லிங்’ (பிஓஎஸ்)என்ற கருவி மூலம்ஒருவரது டெபிட் கார்டில்இருந்து பின் நம்பரை பதிவுசெய்யாமலேயே பணம்எடுப்பது போன்று காட்சிபதிவாகி யுள்ளது.அத்துடன், பேன்ட் பாக்கெட்டில் மணிபர்சுக்குஉள்ளே வைத்திருக்கும்கார்டை வௌியே எடுத்துபிஓஎஸ் கருவியில் வைத்துதேய்ப்பதற்கு (ஸ்வைப்)பதிலாக, பிஓஎஸ்கருவியை டெபிட் கார்டுவைக்கப்பட்டுள்ள பேன்ட்பாக்கெட் அருகில் எடுத்துச்சென்றாலே அவரது கார்டில்இருந்து பணம்எடுக்கப்படுவதாக அந்தவீடியோவில் காட்சி இடம்பெற்றுள்ளது.இவ்வாறுபின் நம்பர் இன்றி ஒருவரதுகார்டில் இருந்து பணம்எடுக்க முடியுமா? என்பதுகுறித்து வங்கி அதிகாரிஒரு வரிடம் கேட்டபோது, “பணமதிப்பு நீக்கநடவடிக்கைக்குப் பிறகுமத்திய அரசு மின்னணுபரிவர்த் தனையை அதிகஅளவில் ஊக்கப்படுத்திவருகிறது. இத னால்,தற்போது நூற்றுக்கு 80சதவீத பணப்பரிவர்த்தனைகள்மின்னணு முறையில்மேற்கொள் ளப்பட்டுவருகிறது.எனவே,பொதுமக்கள் தாங்கள்மின்னணு முறையில்மேற்கொள் ளும் பணப்பரிவர்த்தனைகள் மிகவும்பாதுகாப்பான முறையில்இருக்க வேண்டும்என்பதற்காக வங்கிகள்தரப்பில் இருந்து பல்வேறுபாதுகாப்பு அம்சங்கள்கடைபிடிக்கப்பட்டுவருகின்றன.

  எனவே, இந்த வீடியோவில்இடம் பெற்றுள்ள காட்சிநம்பகத் தன்மையற்றதாகஉள்ளதுஎன்றார்.இதுகுறித்து, எல்டிசாப்ட்வேர் கம்யூனிகேஷன்நிறுவனத்தின் தலைவர்அர்ஜுன மூர்த்தி என்பவர்கூறும்போது, “ப்ரீபெய்டுகார்டில் மட்டும்தான் பின்நம்பர் போடாமலேயே அதில்இருந்து பணம் எடுக்கமுடியும். அதுவும் கூடஅதிகபட்சமாக ரூ. 2 ஆயிரம்வரைதான் எடுக்கமுடியும்.மேலும், ஒருவர்தனது டெபிட், கிரெடிட்கார்டுகளில் பின் நம்பரைபோடாமலேயே பணம்எடுக்கும் வசதியை தேர்வுசெய்தால் கூட அதைவங்கிகள் அனுமதிக்காது.காரணம், ரிசர்வ் வங்கியின்விதிகள் மிகவும்கடுமையாக உள்ளன.எனவே, இதுபோன்றமோசடிகள் நிகழ்வதற்குமுன்பே அதைத் தடுக்கரிசர்வ் வங்கி பல்வேறுபாதுகாப்புநடவடிக்கைகளை எடுத்துவருகிறது.மேலும், ஒருவர்தனது பாக்கெட்டில்இத்தகைய ப்ரீபெய்டு கார்டுவைத்திருக்கும்போது,யாரும் அவருக்குத்தெரியாமல் அவர் அருகில்பிஓஎஸ் கருவியைகொண்டு சென்று பணம்எடுக்க முடியாது. எனவே,வீடியோவில் காண்பிப்பதுபோன்று அவ்வளவுஎளிதில் வந்து பணத்தைஎடுக்க முடியாது.இன்றையகாலகட்டத்தில்இணையதளம் மூலம் நாம்மேற் கொள்ளும் ஒவ்வொருபரிவர்த் தனைக்கும் நமதுசெல்போனுக்கு வரும்ஒருமுறை பயன்படுத்தக்கூடிய ரகசிய எண்ணைப்(ஓடிபி) பயன்படுத்திதான்பரிவர்த்த னையைமேற்கொள்ள வேண்டியுள்ளது. எனவே,அத்தகைய பாது காப்புஅம்சங்கள் கடைப் பிடிக்கப்பட்டு வரும் வேளையில்இந்த வீடியோவில் இடம்பெறும் காட்சி களைக்கண்டு பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை”என்றார்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here