*புயல் பாதித்த பகுதிகளுக்கு நிவாரண பொருட்கள் கொண்டு செல்ல வாடகை இன்றி Eicher Tata Ace தேவைக்கு அணுகவும். 9790380040*

*மின்சாரம் இல்லாத ஊருக்கு 2000 வாட்ஸ் ஜென்ரேட்டர் உள்ளது. தேவைப்படுபவர்கள் தொடர்பு கொள்ளவும்.*
*9500764610 7305103190  வாடகை வேண்டாம்.*

*மன்னார்குடி கிழக்கு பகுதியில் உணவு தேவைப்படுவோர் இந்த எண்களுக்கு அழைக்கவும்.*
*ராம் 7871892877 பாலாஜி 9944332270 ராசா 88838 88147 ரஞ்சித் 90471 83130*

*முத்துப்பேட்டையில் 700 பேருக்கான உணவு தயாராக உள்ளது. அருகில் உள்ள கிராமங்களில் தேவைப்படுபர்கள் பெற்றுக்கொள்ளவும். Sabarinivas: 9025005329*

*பட்டுக்கோட்டை லட்சுமிப்ரியா மண்டபத்தில் உணவு , குடிநீர் தயாராக உள்ளது. வாகன வசதி உள்ள அருகாமை கிராம இளைஞர்கள் பயன்படுத்திக்கொள்ளவும். உணவு தேவைப்படுவோர் பாத்திரங்கள் எடுத்து வந்தால் உதவியாக இருக்கும்.*
*தொடர்பு:- Jayaprakash 91711 21711*

*ஜெனரேட்டர் மூலம் குடிநீருக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேவை இருந்தால் அணுகவும்.*
*இடம் – கரிக்காடு, பட்டுக்கோட்டை 9894503455 9042324217 Sathish Kumar*

*பட்டுக்கோட்டை குழந்தைகளுக்கு பால் வேண்டும் என்றால் இந்த எண்னை தொடர்பு கொள்ளவும்* *7010207765*

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here