மூலத்துறை அரசுப் பள்ளிமாணவ மாணவியர்முதலிடம்

 “அனைவருக்கும் கல்விஇயக்கம்” சார்பில் ‘தூய்மைஇந்தியா’ என்ற தலைப்பில்பள்ளி மாணவமாணவியருக்கு கட்டுரைப்போட்டிகள் மற்றும் ஓவியப்போட்டிகள் நடத்தப்பட்டன.

இந்நிகழ்வில் கட்டுரைப்போட்டியில் கலந்துகொண்ட, சிறுமுகை அருகேஉள்ள ‘மூலத்துறை ஊராட்சிஒன்றிய நடுநிலைப்பள்ளியின்’ எட்டாம் வகுப்புமாணவி ராசிகா மாநிலஅளவில் முதலிடம்பெற்றார்.

 

  மாநில அளவில் முதலிடம்பெற்ற மாணவி ராசிகாவைமாவட்ட ஆட்சியர்ஹரிஹரன் அவர்கள்பாராட்டி பரிசும்சான்றிதழும் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் முதன்மைகல்வி அலுவலர்அய்யண்ணன் அவர்களும்கலந்துகொண்டுமாணவியை பாராட்டினார்.

மேலும் சிறுசேமிப்புத் துறைநடத்திய பேச்சுப் போட்டியில்கலந்துகொண்டு மாவட்டஅளவில் முதலிடம் பெற்றஇப்பள்ளியின் ஏழாம்வகுப்பு மாணவன்விமலுக்கும் பரிசும்சான்றிதழும்வழங்கப்பட்டன.

முதலிடம் பெற்று பள்ளிக்குசிறப்பு சேர்த்த மாணவமாணவிகளை வட்டாரக்கல்வி அலுவலர்கள்தேசிங்கு, ராஜேந்திரன்மற்றும் பள்ளியின்தலைமை ஆசிரியைபத்திரம்மாள் மற்றும் சகஆசிரியர்கள் பாராட்டினர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here