Flash News :கனமழை – நாளை ( 19.11.2018 ) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.

* புதுக்கோட்டை மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை

* நாகை கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாகை வேதாரண்யம், கீழ்வேளூர், திருக்குவாளை தாலுகாவிற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here