FLASH NEWS: கஜா புயல் எதிரொலி (16.11.2018) – 8 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு!!!

கஜா புயல் தொடர் கனமழை காரணமாக,

* அரியலூரில்  மாவட்டம் நாளை பள்ளி கல்லூரி விடுமுறை

* சிவகங்கை  மாவட்டம் நாளை பள்ளி கல்லூரி விடுமுறை

* புதுக்கோட்டை மாவட்டம் நாளை பள்ளி கல்லூரி விடுமுறை

* தஞ்சாவூர் மாவட்டம் நாளை பள்ளி கல்லூரி விடுமுறை

* திருவாரூர் மாவட்டம் நாளை பள்ளி கல்லூரி விடுமுறை

* ராமநாதபுரம் மாவட்டம் நாளை பள்ளி கல்லூரி விடுமுறை

* நாகை மாவட்டம் நாளை பள்ளி கல்லூரி விடுமுறை

* கடலூர் மாவட்டம் நாளை பள்ளி கல்லூரி விடுமுறை

* புதுச்சேரி , காரைக்கால் மாவட்ட பள்ளி,  கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here