சிறப்பு ஆசிரியர் தேர்வில்குளறுபடி என்று பலபுகார்கள் வந்த நிலையில்

 

சிறப்பாசிரியர்களின்சான்றுகளை சமர்ப்பிக்க 4வாரம் அவகாசம்

சிறப்பு ஆசிரியர் தேர்வில்குளறுபடி என்று பலபுகார்கள் வந்த நிலையில்அதுகுறித்து ஆய்வுசெய்தோம். 4 வாரம்அவர்களுக்கு அவகாசம்அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்வழியில் படித்தவர்கள்,ராணுவத்தில்பணியாற்றியவர்கள்,விதவைப் பெண்கள்ஆகியோருக்கு நான்குவாரத்தில் தாசில்தார்,ஆர்டிஓவிடம் சான்றுபெற்று சமர்ப்பிக்க வாய்ப்புஅளிக்கப்பட்டுள்ளது.அதற்குள் வழங்கவில்லைஎன்றால் பொதுப்பிரிவில்வைத்து நியமனங்கள் வழங்கப்படும்.பாலிடெக்னிக்விரிவுரையாளர் தேர்வுடிசம்பர் முதல் வாரத்தில்அறிவிக்கப்படும் என்றார்

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here