சென்னை:

அரசு ஊழியர் சங்கம்சார்பில் இன்று தமிழகம்முழுவதும் அரசாணைஎரிப்பு போராட்டம் நடைபெறுகிறது. இது குறித்துசங்கத்தினர் பொதுச்செயலாளர்

 

அன்பரசு வெளியிட்டுள்ளஅறிக்கையில்கூறியிருப்பதாவது:-

அரசாங்க வேலை என்பதுஇன்னும் சில வருடங்களில்இல்லை என்னும் நிலைஉருவாக்கப்பட்டு வருகிறது.காலி இடங்கள்நிரப்பப்படாமல் உள்ளன.புதிய பணியிடங்கள்தோற்றுவிக்கப்பட வில்லை.தேவைப்படும் இடங்களில்தற்காலிகபணியாளர்களை நியமித்துகொள்ளுதல், ஒப்பந்தமுறையில்பணியாளர்களைஅமர்த்துதல் போன்றநடவடிக்கையில் அரசுஇறங்கியுள்ளது.

மேலும் தற்போது நடைமுறையில் உள்ளதன்னியக்க கருவூலப்பட்டியல் ஏற்பளிக்கும் முறைவலைதள சம்பள பட்டியல்மற்றும் மின்னணு வழிஓய்வூதியம், நிதிமேலாண்மை மற்றும்மனிதவள மேலாண்மைஆகியவற்றுடன்இணைக்கப்பட்டுசெயல்படுத்தப்படஉள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் கருவூலகணக்கு துறையை அரசுதுறையில் இருந்து கழற்றிவிடும் ஏற்பாடு துவங்கிவிட்டதுஉறுதிப்படுத்தப்பட்டுள்ளது.ஆதிசே‌ஷய்யா கமிட்டிஅமைக்கப்படுவதற்குமுன்பே ஆட்குறைப்புநடவடிக்கைகளும், தனியார்வசம் துறைகளைஒப்படைக்க ஏற்பாடுகளும்தொடங்கப்பட்டுவிட்டன.

கருவூல கணக்கு துறைடிஜிட்டல் மயமாக்கப்பட்டுவருவதன்மூலம் அரசுஊழியர்களின் பணிப்பதிவேடுகள் பொதுஆவணங்களாகமாற்றப்பட்டு வருகின்றன.இதனால் ஒவ்வொரு அரசுஊழியர்களின் தனிப்பட்டஅடிப்படை உரிமைகேள்விக்குள்ளாக்கப்பட்டுஉள்ளது. தனியார்நிறுவனம் ஒன்றுக்குஒப்பந்த முறையில்கொடுக்க திட்டமிட்டுள்ளது.

  

தமிழக முதல்வர் இந்தவி‌ஷயத்தில் உடனடியாகதலையிட்டு மாணவர்கள்,இளைஞர்கள் நலனும்வேலைவாய்ப்பு வசதிகளும்பாதிக்காத வகையில்வேலை வாய்ப்பு பெறுவதைஉறுதி செய்ய வேண்டும்.இளைஞர்கள், வாலிபர்கள்,அரசு துறைகள், அரசுபள்ளிகளின்எதிர்காலத்தைகேள்விக்குறியாக்கும்அரசாணை எண்.56-ஐதிரும்ப பெற வேண்டும் எனபல்வேறு கட்டபோராட்டங்களை நடத்தியும்எந்த நடவடிகைகளும்எடுக்கப்பட வில்லை.

தமிழகத்தின் ஒட்டுமொத்தநலனுக்கும் உலைவைக்கும் அரசாணை 56-ஐதீயிட்டு கொளுத்தும்போராட்டம் நாளை (15-ந்தேதி) மாலையில்தமிழகம் முழுவதும் மாவட்டதலைநகரங்களிலும்நடைபெறுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here