திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் நாளை நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைப்பு!

வேலூரில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் நாளை நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கஜா புயல் எச்சரிக்கையையொட்டி நாளை நடைபெற இருந்த தேர்வுகள் டிசம்பர் 15-ம் தேதி நடைபெறும் என பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here