பள்ளிக்கல்வித் துறைஇயக்குநர் ராமேஸ்வரமுருகன் வெளியிட்டசுற்றறிக்கை யில்கூறியிருப்பதாவது:

நடப்பு கல்வியாண்டில்இருந்து ஆண்டுதோறும்அனைத்துப் பள்ளிகளிலும்,பெற்றோர்- ஆசிரியர்கூட்டம் முறையாகநடத்தப்பட வேண்டும் எனஅமைச்சர்உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி. ஆகஸ்ட் 15 (சுதந்திர தினம்),

*நவம்பர் 14 ( குழந்தைகள்தினம்)*,

ஜனவரி 26 ( குடியரசு தினம்)

ஆகிய நாட்களில்பள்ளிகளில் பெற்றோர்-ஆசிரியர் கூட்டம் அனைத்துஊராட்சி ஒன்றிய தொடக்க,நடுநிலை பள்ளிகள், அரசுஉயர்நிலை, மேல் நிலைப்பள்ளிகள், அரசு நிதி உதவிபெறும் தொடக்க, நடுநிலை,உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here