பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்களை டிசம்பர் மாதத்திற்குள் மேற்கொள்ள நடவடிக்கை -அமைச்சர் செங்கோட்டையன்

 அனைத்து துறைகளிலும் இந்தியாவிற்கே முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது என்று பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்களை டிசம்பர் மாதத்திற்குள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுகிறது என அவர் தெரிவித்துள்ளார்

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here