புயல் எச்சரிக்கை கொடி (கூண்டு ) எண்ணின் விளக்கம்!

1 – காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.
2 – புயல் உருவாகியுள்ளது.

3 – திடீர் காற்று மழை துறைமுகம் அச்சுறுத்தப்பட்டுள்ளது.
4 – புயல் துறைமுகம் வழியே கரை கடக்கும்.
5 – துறைமுகத்தின் இடது பக்கமாக கரையை கடக்கும்.
6 – துறைமுகத்தின் வலது பக்கமாக கரையை கடக்கும்.
7 – துறைமுகம் கடுமையாக பாதிக்கப்படும்.
8 – இடது பக்கமாக புயல் கடந்து மோசமான வானிலை நிழவும்.
9 – வலது பக்கமாக புயல் கடந்து மோசமான வானிலை நிழவும்.
10 – பெரும் பாதிப்பும் அழிவும் ஏற்படும்.
11 – பேரழிவும் மோசமான வானிலையும் தொலைதொடர்புகள் அற்றும் போகும்.

11 ஏற்றப்பட்டால் உச்சபட்ச எச்சரிக்கை என பொருள்.

ஒவ்வொரு எண்ணுக்கும் ஒரு வடிவத்தில் (உருளை முக்கோணம்… என) கூண்டுகள் துறைமுக கெடிக்கம்பத்தில் ஏற்றப்படும்

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here