வேலைவாய்ப்பு: கனரா வங்கியில் பணி!


கனரா வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Manager-Security in Middle Management Grade Scale-II

காலியிடங்கள்: 31

சம்பளம்: ரூ.31,750 – 45,950

கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டத்துடன் Army / Navy / Air Force / Police officer ஆக 5 ஆண்டுப் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்

வயது: 25 – 40

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

தேர்வுமுறை: குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வு

விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினருக்கு ரூ.708, மற்ற பிரிவினருக்கு ரூ.118

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27/11/2018

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here