பாடத் திட்டம் எழுதவில்லை, பள்ளிக்கு தாமதமாக வந்த ஆசிரியர்கள் – CEO எச்சரிக்கை

பாடத் திட்டம் (நோட்ஸ் ஆப் லெசன்) எழுதாமல் வந்த 
ஆசிரியர்களிடம்  விளக்கம் கேட்ட ஆப்பரேஷன் இ’ ஆய்வு குழு

*மதுரை பள்ளிகளில் நடந்த ‘ஆப்பரேஷன்-இ’ ஆய்வில் தீபாவளி கொண்டாடிய ஆசிரியர் பலர் பாடத் திட்டம் எழுதாமல் வந்தது தெரிந்தது*

*நவ.,1 முதல் ரெகுலர் சி.இ.ஓ., பணியிடம் காலியாக உள்ளது*

*மாவட்ட கல்வி அலுவலர் அமுதா சி.இ.ஓ., பொறுப்பு வகிக்கிறார்*

*சி.இ.ஓ., இல்லாததால் ‘ஆப்பரேஷன் இ’ திட்டம், பள்ளி செயல்பாடுகள் சுணக்கமாக உள்ளதாக தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டது*

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here