எட்டாம் வகுப்பு பயிலும்மாணவர்களுக்குவருடந்தோறும் டிசம்பர்மாதம் NMMS EXAM எனும்தேசிய வருவாய்வழிமற்றும் திறன் படிப்புதவித்

தொகைத் திட்டம் தேர்வுநடைபெறுகிறது.

சமீபத்தில் 2017-18 ல்நடைபெற்ற NMMS தேர்வில்தேர்வாகிய மாணவர்களின்பட்டியலை பள்ளி அளவில்பதிவேற்றம் செய்வதற்குஅக்டோபர் மாதம் 31-ம் தேதிவரை அவகாசம்அளிக்கப்பட்டது ஆனால்31க்குள் இணையதளம்சரிவர இயங்காததாலும், பல்வேறு மாவட்டங்களில்சில பள்ளிகளில்மாணவர்களின்தகவல்களைபதிவேற்றினாலும் அதில்submit என்ற ஆப்ஷன்வராததாலும்அவர்களுடையவிண்ணப்பமானது SAVE & DRAFT நிலையில் தங்கிநிற்கிறது. சிலவிண்ணப்பங்களில்கல்வித் தொகைபெறுவதற்கான scheme option open ஆகவில்லை.

மேற்கண்ட காரணங்களால்மாணவர்களுடையவிண்ணப்பமானது மாவட்டஅளவில் FORWARDசெய்யமுடியாமல்மாணவர்களின்விண்ணப்பங்கள் ஆனதுபூர்த்தி செய்ய முடியாமல்கல்வி உதவித்தொகைபெறுவது சிக்கலாகிஉள்ளது.

 பள்ளி அளவில்மாணவர்களின் தகவல்உள்ளீடு செய்வதற்கானஅவகாசம் அக்டோபர் 31முடிந்துவிட்டதால் தலைமைஆசிரியர்கள் மாணவர்கள்தகவல்களை உள்ளீடுசெய்வது எவ்வாறு என்று திணறி வருகிறார்கள்.

 

ஆனால் இதைப் பற்றிதகவல்களை பல்வேறுமாவட்டங்களில் முதன்மைகல்வி அலுவலகங்களில்எடுத்துக்கூறியும் எந்த ஒருதெளிவான தகவலும்கிடைக்கவில்லை என்றுதலைமையாசிரியர்கள்,ஆசிரியர்கள் தரப்பில் இருந்துசொல்லப்படுகிறது.

NMMS தேர்வில் தேர்வாகியமாணவர்களின் பட்டியலைமாவட்ட அளவில் இருந்துமாநில அளவில் ஃபார்வர்டுசெய்வதற்கு இந்த மாதம்15ம் தேதி இறுதி நாள்என்பதால் அவர்களுடையஊக்கத்தொகைகிடைக்குமா??? இதனைபள்ளிக்கல்வித்துறைகண்டுகொள்ளுமா???

 

மேற்கண்டபிரச்சினைக்கானதீர்வினை விரைவில் தீர்த்துமாணவர்கள் பயன்பெறநடவடிக்கை எடுக்குமாறுபள்ளிகள் அளவில் இருந்துகோரிக்கைவைக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here