பங்களிப்பு ஓய்வூதியதிட்டத்தின் கீழ், பிடித்தம்செய்யப்படும்தொகைக்கான வட்டி,உயர்த்திஅறிவிக்கப்பட்டுஉள்ளது.புதிதாக பணியில் சேர்ந்த,அரசு ஊழியர்களுக்கு,பங்களிப்பு ஓய்வூதியதிட்டம் அமல்படுத்தப் பட்டுஉள்ளது. இத்திட்டத்தின் கீழ்,பிடித்தம் செய்யப்படும்தொகைக்கு, ஜூலை, 1முதல், செப்., 30வரையிலான காலத்திற்கு, 7.6 சதவீதம் வட்டி நிர்ணயம்செய்யப்பட்டிருந்தது.

தற்போது, அக்., 1 முதல், டிச., 31 வரையிலானகாலத்திற்கு, 8 சதவீதம்வட்டி நிர்ணயம் செய்து,தமிழக அரசுஉத்தரவிட்டுள்ளது.இதற்கான அரசாணையை,நிதித்துறை செயலர்,சண்முகம்வெளியிட்டுள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here