10.11.2018 சனிக்கிழமை அனைத்து பள்ளிகளுக்கும் வேலைநாள்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு – தீபாவளிக்கு 
முந்திய தினமான 05.11.2018 திங்கட்கிழமை அன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது – அதனை ஈடு செய்யும் வகையில் 10.11.2018 அன்று அனைத்து பள்ளிகளும் செயல்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here