குறுஞ்செய்தி மூலம் சத்துணவுத்திட்டத்தினை கண்காணித்தல் திட்டத்தினை எளிதாக்கும் வகையில் மொபைல் ஆப் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

MDM SMS Tamil nadu என்ற செயலியினை Google play store லிருந்து பதிவிறக்கம் செய்து அந்தந்த பள்ளி ஆசிரியரின் ஆன்ராய்ட் மொபைலில் நிறுவ வேண்டும்.

பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணின் மூலம் log in செய்தபின்னர் OTP எண் பதிவு செய்யப்பட்ட எண்ணிற்கு அனுப்பப்படும்.

அந்த எண்ணினை மொபைல் அப்ளிகேஷனில் பதிவு செய்தபின்னர், உணவு உண்ட மாணவர்களின் எண்ணிக்கை கோரப்படும். இதன்பின்னர் தினசரி உணவு உட்கொண்ட மாணவர்களின் எண்ணிக்கையினை பதிவு செய்வதன் மூலம் குறுஞ்செய்தி தானாக தமிழக அரசுக்கு சென்றடையும்.

மேலும் விவரங்களுக்கு இணைப்பில் உள்ள காணொளியினை காண்க.

https://youtu.be/XIoBIiD16pk

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here