தமிழகத்தில் நீதிமன்ற உத்தரவை மீறி அனுமதிக்கப்படாத நேரத்தில் பட்டாசு வெடித்ததாக 108 பேர் மீது வழக்கு பதிவு

*தமிழகம் முழுவதும் அனுமதிக்கப்பட்ட நேரத்தை 
மீறி பட்டாசு வெடித்ததாக வழக்குப் பதிவு*

*டெல்லியைத் தொடர்ந்து திருப்பூரில் மட்டும் 42 வழக்குகள் பதிவு, கோவையில் 30 வழக்குகள் பதிவு.*

*ராசிபுரத்தில் பகல் 12 மணிக்கு பட்டாசு வெடித்ததாக ஏ.சி. மெக்கானிக் சித்தேஸ்வர பிரபு என்பவர் கைது.*

*நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியில் நேரத்தை தாண்டி பட்டாசு வெடித்த சிறுவர்களுக்கு அறிவுரை வழங்கு அனுப்பியது போலீஸ்.*

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here