தினமும் நல்லஆரோக்கியமானஉணவுகளை சாப்பிடுவதன்மூலம் உடலில் எந்த ஒருநோய் வந்தாலும் அதனைஎளிதில் குணமாக்கலாம்.

மேலும் இயற்கையாககிடைக்கும் உணவுபொருட்களைபதப்படுத்துதல், சேகரித்துவைத்தல் போன்றபலவிதமான தயாரிப்புமுறைகள் மூலம்உருவாக்கப்பட்ட உணவுகள்புற்றுநோய்க்குவழிவகுக்கின்றன.

பதப்படுத்தப்பட்ட இறைச்சி

 

பதப்படுத்தப்பட்டஇறைச்சிகளில் சோடியம்நைட்ரைட் மற்றும் நைட்ரெட்ஆகிய பதன பொருட்களைபயன்படுத்துகின்றனர்.இதனால் கணையபுற்றுநோய் மற்றும்பெருங்குடல் புற்றுநோய்வரும் வாய்ப்புகள் அதிகம்உள்ளது.

  

எரியூட்டப்பட்ட உணவுகள்

 

புகை ஊட்டப்பட்டஉணவுகள் பாலிசைக்ளிக்அரோமாட்டிக் ஐட்ரோகார்பன்களை உற்பத்திசெய்கின்றது. இந்தவேதிப்பொருள் புற்றுநோய்ஏற்படும் வாய்ப்பைஅதிகரிக்கிறது.

எரியூட்டப்பட்ட உணவுகளைஅதிக வெப்பத்தில்சமைக்கப்படுவதால், அதில்உள்ள ஹெட்டிரோசைக்ளிக்அமின்கள் எனும்வேதிப்பொருள் குடல்மற்றும் கணையபுற்றுநோயை உண்டாக்கும்.

மரபணு மாற்றப்பட்டஉணவுகள்

 

ரசாயனங்கள் மூலம்மரபணு மாற்றப்பட்டகாய்கறிகள், மீன்கள்மற்றும் கோழி, வாத்துபோன்ற உணவுகள் கட்டிகள்வரும் வாய்ப்புகளைஅதிகரிக்கிறது.

மேலும் மரபணு மாற்றம்செய்யப்பட்ட தக்காளி,உருளைக்கிழங்கு, சோயா,சால்மன் மீன்கள்போன்றவற்றால்புற்றுநோய் ஏற்படும்அபாயம் உள்ளது.

இனிப்பு பானங்கள்

இனிப்பு பானங்களாகியசோடா போன்றவற்றில்சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரைமற்றும் நிறமூட்டிபதனப்பொருள்சேர்க்கப்பட்டுள்ளது.

எனவே இத்தகைய இனிப்புபானங்களை வாரத்திற்கு 2முறைக்கு மேல் குடித்தால்,அவர்களுக்கு 87% செரிமானமண்டலத்தில் புற்றுநோய்ஏற்படும் அபாயம் உள்ளது.

  

பூச்சிக்கொல்லி உணவுகள்

இயற்கையாகஉற்பத்தியாகும்காய்கறிகள் மற்றும்பழங்களை விளைவிக்கபூச்சிக்கொல்லிகளைபயன்படுத்துகின்றனர்,இந்த பூச்சிக்கொல்லிமருந்துகளில் உள்ளநச்சுகள் கேன்சரைஉருவாக்குகின்றன.

பொரித்த உணவுகள்

எண்ணெய்யில் பொரித்தஉணவுகளான சிப்ஸ்களில்அகிரிலமிட் எனும்ரசாயனம் உள்ளது, இதுபுற்றுநோயைஉண்டாக்குகிறது.

அதுவும் பலமுறைபயன்படுத்தப்பட்டஎண்ணெய்யில்ஆல்டிஹைட் எனும் நச்சுஉள்ளது. இதுவும்புற்றுநோய் பாதிப்புகளைஏற்படுத்தும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here