கிராமப்புறங்களில்,அதிகஇடங்களில் விஷப்பூச்சிகள் அதிகமாககாணப்படும். மழைகாலத்தில் நகர் புறங்களில்கூட விஷப் பூச்சிகள்அதிகம் தென்படும்.

குறிப்பாக பாம்பு, தேள்போன்ற விஷம் வீரியமாகஉள்ள உயிரினம் நம்மைகடித்தால், உடனே உடம்பில்விஷம் ஏறி நமது உடலைபலவீனப்படுத்தும்.

  

விஷ பூச்சு கடித்தால் என்னசெய்வது என்று பற்றிவிளக்கமாக இங்குதெரிந்துகொள்ளலாம்.இந்நிலையில் பாம்புகடித்ததை எப்படிகண்டறிவது?

நம் கண்ணெதிரே நம்மைபாம்பு கடித்தால், பாம்புதான்நம்மை கடித்தது என்றுநமக்கு தெரியும்.

இதுவே நாம் உறங்கிகொண்டிருக்கும்வேளையில் அல்லது வயல்காட்டில் நடந்துக்கொண்டிருக்கும் போதுநமக்கே தெரியாமல் பாம்புகடித்துவிட்டால் அது எந்தவகையிலான பாம்புஎன்பதையும் எப்படிகண்டறிய முடியும். கீழேகுறிப்பிட்டுள்ள சிலவழிமுறையின் மூலம்எளிதாக கண்டறியலாம்.

ஆடு தின்னாப்பாளை என்றசெடியுடைய வேரினைபாம்பு கடித்தவர்களுக்குகொடுத்து சுவைக்கசொன்னால் என்னவகையான பாம்பு கடித்ததுஎன்று எளிதாகதெரிந்துகொள்ளலாம்.நீங்கள் இதை உண்ணும்போது என்ன சுவைவருகிறதோ அதைபொறுத்து, உங்களைகடித்தது எந்த வகையானபாம்பு என்று மதிப்பிடலாம்.

இனிப்பு சுவையாகஇருந்தால் – நல்ல பாம்பு

புளிப்புச் சுவையாகஇருந்தால்- விரியன் பாம்பு

வாய் வழவழப்பாகஇருந்தால்- வழலைப்பாம்பு,நீர் பிரட்டை

கசப்புச் சுவையாகஇருந்தால்- வேறு பூச்சிகள்.

இதையடுத்து நாம் என்னசெய்ய வேண்டும்?

ஒரு நபரை பாம்புகடித்துவிட்டால், உடனேபாதிக்கப்பட்ட அந்த நபரைவாழைப்பட்டையில் படுக்கவைக்க வேண்டும். பிறகுவாழைப்பட்டை சாற்றை 1லிட்டர் அளவு பிழிந்துவாயில் ஊற்ற வேண்டும். 1லிட்டர் வாழைபட்டைசாற்றையும், பாம்பு கடித்தநபரை குடிக்க செய்யவேண்டும். இது முதலுதவிதான். அதன் பின் அருகில்உள்ள அரசுமருத்துவமனைக்கு,பாதிக்கப்பட்டவரை கூட்டிசென்று சிகிச்சை அளிக்கவேண்டும்.

இதை அடுத்து தேள்கடித்தால் என்ன செய்யவேண்டும் என்பது பற்றிதெரிந்துகொள்ளாம். தேள்கடித்தால் என்ன செய்வது?

 

பாதிக்கப்பட்டவருக்கு,எலுமிச்சை பழத்தின்விதைகளை உப்புடன்சேர்த்து அரைத்துகொடுத்தால், தேள் கடித்தவிஷம் இறங்கி விடும்.அதே போல், எலுமிச்சைபழத்தின் சாறுடன் உப்புசேர்த்து கலந்து தேள் கடித்தஇடத்தில் தடவினால் நல்லபலன் கிடைக்கும்.

ஒரு கல்லில் மீது சில துளிநீர் தெளித்து அதில்புளியங்கொட்டையைசிறிது நேரம் தேய்த்துஅதன் சூட்டுடன் தேள்கடித்த இடத்தில் வைக்கவேண்டும், அப்போது, அதன்விஷயம் இறங்கியதும்புளியங்கொட்டை கீழேதானாக விழுந்துவிடும்

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here