நீட் தேர்வு குறித்து தமிழகமாணவர்கள் அச்சப்படதேவையில்லை என தமிழகபள்ளி கல்வி துறைஅமைச்சர்செங்கோட்டையன் இன்றுசெய்தியாளர்களிடம்தெரிவித்தார். மேலும் அவர்கூறியதாவது, தமிழகமாணவர்கள் நீட் உள்ளிட்டமத்திய அரசு நடத்தும்அனைத்து தேர்வுகளையும்எதிர்கொள்ளும் வகையில்பள்ளி பாடத்திட்டங்கள்மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகமாணவர்கள் தேர்வைகண்டு பயப்பட தேவைஇல்லை என தெரிவித்தார்.

 

தமிழ்நாடு முழுவதும்,தமிழக அரசால் அரசுபள்ளிகளில் படிக்கும்மாணவர்களுக்காக 412 நீட்பயிற்சி மையங்கள்அமைக்கப்பட்டு பயிற்சிவகுப்புகள் நடந்துவருகிறது.

3200 ஆசிரியர்கள் கொண்டுதமிழக மாணவர்களுக்குநீட் தேர்வு பயிற்சிகள்அளிக்கப்பட்டு வருகிறதுஎன்பது குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here