கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கு சம்பள உயர்வு

*கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் வங்கிகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சம்பள உயர்வை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதன்மூலம், 22,048 பேர் பயனடைவர் என்றும், இதற்காக 143.72 கோடி கூடுதல் செலவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.*

 *💰💰தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க ஊழியர்களுக்கு 20%,*

*💰💰மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் மற்றும் நகர கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கு 20%,*

*💰💰பணியாளர் கூட்டுறவு கடன், சிக்கன நாணயச்சங்க ஊழியர்களுக்கு 2.57 மடங்கு ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.*

*💰💰தொடக்கக் கூட்டுறவு வேளாண்மை, ஊரக வளர்ச்சி வங்கி ஊழியர்களுக்கு 20% ஊதிய உயர்வு*

*💰💰“கூட்டுறவு மாநில வேளாண்மை, ஊரக வளர்ச்சி வங்கி ஊழியர்களுக்கு 15%,*

*💰💰தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கு 21%” ஊதிய உயர்வு*

*வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.*

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here