சமூக வலைத்தளங்களில்மிக முக்கியபொழுதுபோக்கு அம்சமாககருதப்படுவையான வாட்ஸ்அப், பேஸ்புக் இல்லாமல்இன்றைய வாழ்க்கையாருக்கும் நகராது என்பதுஅனைவரும் அறிந்ததே.

 

வாட்ஸ் அப்பும், பேஸ்புக்கும்ஒரே , அதனிடையேஒரு போட்டியைஏற்படுத்தும் நிலையைபயனாளர்கள்உருவாக்கிவிட்டார்கள்என்றே கூறலாம்.

இதற்கிடையில்பேஸ்புக்கில் இருக்கும்வசதிகள் வாட்ஸ்அப்பில்இல்லை என்றுபயனாளர்கள்தெரிவித்ததையடுத்துகுரூப் வீடியோ காலிங்,ஒருமுறை அனுப்பியமெசேஜை டெலிட் செய்வதுஉள்ளிட்ட பல்வேறுவசதிகள் வாட்ஸ் அப்பில்கொண்டுவரப்பட்டது.

இந்நிலையில் தற்போது,வாட்ஸ்அப் குரூப்பிலும்,ஒருவர் மற்றொருவருடன்மறைமுகமாக பேசும்வசதியை கொண்டுவரவாட்ஸ்அப் நிறுவனம்அறிவித்துள்ளது. இந்தபுதிய வாட்ஸ்அப் செயலி2.18.335 வெர்ஷனில்கொண்டு வந்துள்ளது.இதனை ஐஓஎஸ்பயனாளர்களுக்கும்,ஆண்ட்ராய்டுபயனாளர்களுக்கும்கொண்டுவரதிட்டமிட்டுள்ளது.

இந்த புதிய செயலியியைவாட்ஸ்அப் பயனாளர்கள்இரவில் பயன்படுத்தும்போது, டார்க் மோட் (Dark Mode) என்ற வசதியைகொண்டு கண் கூசாமல்பயன்படுத்தலாம்.இந்நிலையில் இதில்ஸ்டிக்கர்கள், கூடுதல்எமோஜி, வாட்ஸ்அப்பைஓபன் செய்யாமலே ரிப்ளேசெய்யும் வசதிபோன்றவைகளைவிரைவில் கொண்டுவரவாட்ஸ்அப் நிறுவனம்திட்டமிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here