வாட்ஸ் அப்பின் அடுத்தஅப்டேட்டுகள்… மூன்றுபுதிய வசதிகள் வாட்ஸ்அப்பில் சேர்க்கப்படஉள்ளதாக தகவல்வெளியாகியுள்ளது.

 

செய்தி பரிமாற்றத்தில்சிறந்து விளங்கும்செயலியாக வாட்ஸ் அப்உள்ளது. உலக அளவில் 1.3பில்லியனுக்கும்அதிகமான மக்களும்,இந்தியாவில் 250மில்லியன் மக்களும்வாட்ஸ் அப்பயன்படுத்துகின்றனர்.பேஸ்புக் நிறுவனத்தைச்சேர்ந்த வாட்ஸ் அப் அடிக்கடிஅப்டேட் செய்து புதுப்புதுவசதிகளை வழங்கிவருகிறது. மேலும்பயனாளர்களின்தேவைக்கு ஏற்ப பல்வேறுபுதிய வசதிகள்அவ்வப்போது அறிமுகம்செய்யப்பட்டு வருகின்றன.இந்நிலையில் வாட்ஸ்அப்பின் அடுத்தஅப்டேட்டுகள் பற்றியதகவல்கள்வெளியாகியுள்ளன.

  

அந்த வகையில் வாட்ஸ் அப்மற்றும் இன்ஸ்டாகிராம்கணக்கைஇணைப்பதற்கானபணிகள் நடைப்பெற்றுவருகின்றன. இதற்காகSETTINGS பகுதியில் மாற்றம்கொண்டு வரப்பட்டுபயனாளரின் அனுமதிகேட்டு அவர்களின் வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம்கணக்குகள்இணைக்கப்படும்.

VACATION மற்றும் SILENT MODE

ஒரு CHATTING பட்டியலில்ஒரு குறிப்பிட்ட சேட்டிங்கைவிரும்பவில்லை எனில்VACATION MODEஐபயன்படுத்தி கொள்ளலாம்.அதே போல SILENT MODE இல்MUTE செய்த குரூப்களில்வரும் செய்திகள் உங்கள்கவனத்திற்கு வராம‌ல்தானாகவே நீக்கப்பட்டுவிடும். இந்த வசதிகளும்வாட்ஸ் அப்பில்சேர்க்கப்படுகின்றன. இந்தVACATION MODE வசதிவிரைவில் அறிமுகம்செய்யப்பட இருப்பதாகதகவல்கள்வெளியாகியுள்ளன.வாட்ஸ்அப்பயனாளர்களுக்கு இந்தவசதிகள் பெரும் உதவியாகஇருக்கும் எனத் தகவல்கள்தெரிவிக்கின்றன.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here