SPF- சிறப்பு நல நிதி ரூ 70/- பிடித்தம் எத்தனை தவணைகள் பிடித்தம் செய்யப்பட வேண்டும்?

 

*SPF- சிறப்பு நல நிதி ரூ 70/-*

2004-ல் அதற்கு பின்பணியில் சேர்ந்தஆசிரியர்களுக்கு SPF-சிறப்பு நல நிதி ரூ 70/-பிடித்தம் எத்தனைதவணைகள் பிடித்தம்செய்யப்பட வேண்டும்? 148-தவணைகளா? அல்லதுஓய்வு பெறும் மாதத்திற்குமுந்தைய மாதம் வரையா?என்று பலர் கேட்டவண்ணம்உள்ளனர்…

*ஓய்வு பெறுவதற்கு முதல்மாதம் வரைபிடிக்கவேண்டும் என்றுதெரிவிக்கப்படுகிறது.*

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here