வாட்ஸ் ஆப்… புதிய சேவைகள்!

 

பயனாளிகளின் தேவைக்குஏற்ப பல்வேறுமாற்றங்களை வாட்ஸ் ஆப்கொண்டு வருகிறது.தற்போதுபயன்பாட்டாளர்களுக்குமேலும் பாதுகாப்புஅம்சத்தை அதிகரிக்க அந்தநிறுவனம் புதியமுயற்சியில் ஈடுபட்டுவருகிறது.

  

கைரேகை, முகபாவம்ஆகியவற்றைப் பதிவுசெய்து ஸ்மார்ட்போன்களுக்குள்ளேநுழைகிறோமோ,அதுபோல வாட்ஸ்ஆப்பிலும் நுழைய இந்தபாதுகாப்பு அம்சம்கொண்டு வரப்பட உள்ளது.

இந்த புதிய முறைப்படி,வாட்ஸ் ஆப்பிற்குள் நுழையமுதலில் கைரேகை,முகபாவம் ஆகியவற்றைப்பதிவு செய்யும்படி கேட்கும்.இது ஒத்து போகவில்லைஎன்றால், பாஸ்கோட் எனும்ரகசிய எண்களைப் பதிவுசெய்ய வாட்ஸ் ஆப் கேட்கும்.அதன் பிறகுதான் நமதுவாட்ஸ் ஆப்பைப்பயன்படுத்த முடியும். இதன்மூலம் ஒருவரின் வாட்ஸ்ஆப் பயன்பாட்டை மேலும்பாதுகாப்பானதாக மாற்றமுடியும். இந்த புதிய வசதி ஐபோன்களுக்குவந்துவிட்டதாகவும்,ஆன்ட்ராய்ட் போன்களுக்குஅடுத்த கட்டமாக வரும்என்றும் கூறப்படுகிறது.

 

இதேபோல், வாட்ஸ் ஆப்பில்ஒருவருக்கு தவறுதலாகஅனுப்பப்பட்ட தகவலைடெலிட் செய்யும் வசதிக்குஅளிக்கப்பட்டிருந்தஅவகாசம் 13 மணி 8 நிமிடம்16 நொடிகளாகநீட்டிக்கப்பட்டுள்ளது. முன்புஇந்த அவகாசம் ஒரு மணி 8நிமிடம் 16 நொடிகளாகநிர்ணயிக்கப்பட்டிருந்தது.ஆனால் இந்தஅவகாசத்திற்குள் தகவல்பெறப்பட்டவர் அந்தத்தகவலை டவுன்லோடுசெய்து பார்த்துவிட்டால்எதுவும் செய்ய இயலாது.

மேலும், தேவையற்றகுழுக்களில் இருந்து வரும்தகவல்களை நாம் “மியூட்’செய்து வைப்பதுண்டு.ஆனாலும் அந்தத்தகவல்கள் வாட்ஸ் ஆப்முன்பகுதி(நோட்டிபிகேஷன்)திரையில் சத்தமில்லாமல்வெளியாகும். இதைத்தடுக்கும் வகையில்”வெகேஷன் மோட்’ எனும்புதிய சேவையை வாட்ஸ்ஆப் அறிமுகம் செய்யஉள்ளது. இதன் மூலம்”மியூட்’ செய்யப்பட்டகுழுக்களின் தகவல்களின்வரவைக் காண்பிக்காது.மேலும் வாட்ஸ் ஆப்கணக்குகளைஇன்ஸ்டாகிராமுடன்இணைக்கும் புதியசேவைக்கான முயற்சியும்நடைபெற்று வருவதாகதகவல்கள்தெரிவிக்கின்றன

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here