SBI ATM CARD பயன்படுத்துபவரா நீங்கள்..? நாளை முதல் கவனமாக இருங்க..!

 

எஸ்பிஐ வங்கியின்மேஸ்ட்ரோ மற்றும் கிளாசிக்வகை டெபிட் கார்டுகளில்தினசரி பணம்எடுப்பதற்கான உச்சவரம்புகுறைக்கப்பட்டுள்ளது.இந்த உத்தரவு நாளை முதல்(அக்டோபர் 31) அமலுக்குவருகிறது.

  

எஸ்பிஐ வங்கி மாஸ்டர்டெபிட் கார்டு, மேஸ்ட்ரோடெபிட் கார்டு, கிளாசிடெபிட் கார்டு எனபலவகையான டெபிட்கார்டுகளைவாடிக்கையாளர்களுக்குவழங்கி வருகிறது. வங்கிக்கணக்கில் பணம்இருக்கும்பட்சத்தில் டெபிட்கார்டுகளை பயன்படுத்திஏடிஎம் வழியாக நாம்பணத்தை எடுத்துக்கொள்ளலாம். மேலும்பணமில்லாபரிவர்த்தனைக்கும் டெபிட்கார்டுகளை பயன்படுத்திக்கொள்ளலாம்.

இதனிடையே எஸ்பிஐவங்கியின் மேஸ்ட்ரோமற்றும் கிளாசிக் வகைடெபிட் கார்டுகளில் தினசரிபணம் எடுப்பதற்கானஉச்சவரம்புகுறைக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக எஸ்பிஐவங்கி கடந்த மாதம்அறிவிப்பு வெளியிட்டது.அதன்படி மேஸ்ட்ரோமற்றும் கிளாசிக் வகைடெபிட் கார்டுகளில் தினசரிபணம் எடுப்பதற்கானஉச்சவரம்பு 40,000ரூபாயிலிருந்து 20,000ரூபாயாககுறைக்கப்பட்டுள்ளது.இந்த உத்தரவு நாளை முதல்அதாவது அக்டோபர் 31-ஆம்தேதி முதல் அமலுக்குவருகிறது.

 

ஏடிஎம்களில் நடைபெறும்மோசடிபணபரிவர்த்தனையைதடுக்கும் பொருட்டும்,டிஜிட்டல், பணமில்லாபரிவர்த்தனையைஊக்குவிக்கும் பொருட்டும்எஸ்பிஐ வங்கி இந்தநடவடிக்கையைமேற்கொண்டுள்ளது.டெபிட் கார்டுகள் வழியாகதினசரி அதிக பணம்எடுக்க வேண்டும் எனநினைப்பவர்கள் எஸ்பிஐவங்கியின் உயர்வரம்புகொண்டு டெபிட்கார்டுகளுக்கு மாறவும்வாடிக்கையாளர்களைஎஸ்பிஐகேட்டுக்கொண்டுள்ளது.

எஸ்பிஐ வங்கி மீதுஏற்கனவேவாடிக்கையாளர்கள் பலவகையானவிமர்சனங்களைமுன்வைத்து வருகின்றனர்.பெருநகரங்கள்,நகரங்களில் எஸ்பிஐகணக்குவைத்திருப்பவர்கள்குறைந்தபட்ச இருப்புத்தொகையாக ரூபாய் 3000வங்கிக் கணக்கில்வைத்திருக்க வேண்டும்.

 

இல்லையென்றால்அபராதம் விதிக்கப்படும்.இதேபோன்று எஸ்பிஐ ஏடிம்கார்டை பயன்படுத்திஎஸ்பிஐ ஏடிம்களில்மாதத்திற்கு 5 முறைமட்டுமே பணம் எடுக்கமுடியும். மீறிஎடுக்கும்பட்சத்தில்அபராதம் விதிக்கப்படும்.அதேசமயம் எஸ்பிஐகார்டை மற்ற வங்கியின்ஏடிஎம்களில்பயன்படுத்தினால்மாதத்திற்கு மூன்று முறைமட்டுமே கட்டணம்இல்லாமல் பணம் எடுக்கமுடியும்.

இதுபோன்ற கடுமையானஅறிவிப்புகளால் எஸ்பிஐமீது ஏற்கனவேவாடிக்கையாளர்கள்அதிருப்தியில் இருக்கும்நிலையில் எஸ்பிஐயின்புதிய அறிவிப்புவாடிக்கையாளர்களைமேலும் அதிருப்தி அடையவைத்துள்ளது.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here