2019 தமிழக அரசின் பொது விடுமுறை நாட்கள்!!!

*2019-ஆம் ஆண்டில் 23 நாட்களை அரசு பொது விடுமுறை நாட்களாக தமிழக அரசு அறிவித்து உள்ளது. விடுமுறை நாட்கள்:_*

👇👇👇👇👇👇👇👇

*1. ஆங்கில புத்தாண்டு -* *01.01.2019- செவ்வாய்*

*2. பொங்கல் -* *15.01.2019- செவ்வாய்*

*3. திருவள்ளுவர் தினம் – 16.01.2019 – புதன்*

*4. உழவர் திருநாள் – 17.01.2019- வியாழன்*

*5. குடியரசு தினம் – 26.01.2019 -சனி*

*6. வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு (வணிக/ கூட்டுறவு*
*வங்கிகள் ) 01.04.2019- திங்கள்*

*7. தெலுங்கு வருடப் பிறப்பு -06.04.2019-சனி*

*8. தமிழ்ப் புத்தாண்டு மற்றும் டாக்டர் அம்பேத்கார் பிறந்த நாள் – 14.04.2019- ஞாயிறு*

*9. மகாவீர் ஜெயந்தி – 17.04.2019- புதன்*

*10 புனித வெள்ளி – 19.04.2019- வெள்ளி*

*11. மே தினம் – 01.05.2019 – புதன்*

*12. ரம்ஜான் – 05.06.2019- புதன்*

*13. பக்ரீத் -12.08.2019- திங்கள்*

*14.சுதந்திர தினம் – 15.08.2019- வியாழன்*

*15. கிருஷ்ண ஜெயந்தி -23.08.2019 வெள்ளி*

*16. விநாயகர் சதுர்த்தி – 02.09.2019 – திங்கள்*

*17.மொகரம் 10.09.2019- செவ்வாய்*

*18. காந்தி ஜெயந்தி – 02.10.2019 – புதன்*

*19. ஆயுத பூஜை – 07.10.2019- திங்கள்*

*20. விஜயதசமி – 08.10.2019- செவ்வாய்*

*21. தீபாவளி- 27.10.2019- ஞாயிறு*

*22. மீலாதுன் நபி -10.11.2019- ஞாயிறு*

*23. கிறிஸ்துமஸ் -25.12.2019- புதன்*

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here