வேலைவாய்ப்பு: இஎஸ்ஐசியில் பணி!


டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகத்தில் (இஎஸ்ஐசி) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: இன்சூரன்ஸ் மெடிக்கல் ஆபீசர்

காலியிடங்கள்: 771

கல்வித்தகுதி: மருத்துவத் துறையில் எம்பிபிஎஸ் பட்டம் மற்றும் பயிற்சி முடித்து, இந்திய மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ.53,100 – 1,67,800

வயது: 30

தேர்வு முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு

தேர்வுக் கட்டணம்: பொதுப் பிரிவினருக்கு ரூ.500, மற்ற பிரிவினருக்கு ரூ.250

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

கட்டணம் செலுத்துவதற்கான கடைசித் தேதி: 13/11/2018

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 10/11/2018

மேலும் விவரங்களுக்கு https://www.esic.nic.in

என்ற லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்து கொள்வோம்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here