வேலைவாய்ப்பு புதுப்பிக்கத் தவறிய பதிவுதாரர்கள் சிறப்பு புதுப்பித்தல் சலுகைப்படி புதுப்பிக்கத் தவறிய பதிவுதாரர்கள் 24.01.19 -க்குள் பதிவை புதுப்பித்து கொள்ள வேண்டும்

   

PRESS RELEASE:2011, 2012, 2013, 2014, 2015 மற்றும் 2016ஆகிய ஆண்டுகளில்வேலைவாய்ப்பு அலுவலகப்பதிவினை பல்வேறுகாரணங்களினால்புதுப்பிக்கத் தவறியபதிவுதாரர்கள்பணிவாய்ப்பினை பெறும்வகையில் மீண்டும் ஒருமுறை புதுப்பித்துக்கொள்ளஏதுவாக சிறப்புபுதுப்பித்தல் சலுகையைதமிழக அரசின்அரசாணை(டி) எண்.612,தொழிலாளர் மற்றும்வேலைவாய்ப்புத் (ட்டி2)துறை நாள் 25.10.2018-ன்வாயிலாகவழங்கப்பட்டுள்ளது….சிறப்பு புதுப்பித்தல் சலுகைப்படிபுதுப்பிக்கத் தவறியபதிவுதாரர்கள் 24.01.19 -க்குள் பதிவை புதுப்பித்துகொள்ள வேண்டும்

 

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here