கடந்த இரண்டு மாதங்களாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த DIKSHA QR code – வீடியோக்களை பிற browser களில் இருந்து mp4 ஆக download செய்யும் வசதி இன்று முதல் மீண்டும் செயல்பட தொடங்கி உள்ளது. இதன் மூலம் பள்ளிகளில் திரைவீழ்த்திகளில் இவற்றை பயன்படுத்த ஏதுவாகும்.

மேலும், PDF file களையும் downloadசெய்து பள்ளிகளில் print செய்து பயன்படுத்தும் வசதியும் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது வீடியோக்களை எப்படி  mp4 ஆக download செய்வது வீடியோ டுடோரியல்

CLICK AND WATCH VIDEO

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here