சென்னை: துபாயில் உள்ளமுன்னணி கல்விநிறுவனம் ஒன்றில்,காலியாக உள்ள, ஆசிரியர்பணியிடங்களுக்கு,தகுதியானோரிடம் இருந்துவிண்ணப்பங்கள்வரவேற்கப்படுகின்றன.இதுகுறித்து, செய்தி மக்கள்தொடர்புத்துறைவெளியிட்டுள்ளசெய்திக்குறிப்பு:துபாயில்உள்ள கல்விநிறுவனத்திற்கு முதல்வர்,மேற்பார்வையாளர்,மழலையர், ஆரம்ப பள்ளிஆசிரியர், சமூக அறிவியல்ஆசிரியர், பாடப்பிரிவுதலைவர், பெண்இஸ்லாமிய ஆசிரியர்கள்உள்ளிட்ட பணியிடங்கள்நிரப்பப்பட உள்ளன.இதற்கு,ஆங்கில வழியில் படித்து,சி.பி.எஸ்.சி., பள்ளியில்பணி அனுபவம்பெற்றவர்கள்விண்ணப்பிக்கலாம்.;

கல்வித்தகுதி, பணிசம்பந்தப்பட்டவிபரங்களை,www.omcmanpower.comஎன்றவலைதளத்தில் அறிந்துக்கொள்ளலாம்.தகுதிக்கேற்ப, 50 ஆயிரம்ரூபாய் முதல் 3 லட்சம்ரூபாய் வரை சம்பளம்வழங்கப்படும்.தகுதியானோர், தங்களின் சுயவிபரங்கள் அடங்கியவிண்ணப்பத்துடன்கல்வித்தகுதி, அனுபவம், ‘பாஸ்போர்ட்’ அளவுபுகைப்படம்ஆகியவற்றை,omcresum@gmail.comஎன்ற, இ- – மெயில்முகவரிக்கு அனுப்பி வைக்கவேண்டும்.மேலும்தகவல்களுக்கு, 044 – 2250 5886, 2250 2267 தொலைபேசிஎண்கள், 82206 34389, 95662 39685 ஆகிய மொபைல்போன் எண்களில் தொடர்புகொள்ளலாம்.இவ்வாறுஅதில்தெரிவிக்கப்பட்டுள்ளது.

SOURCE-
http://www.dinamalar.com/news_detail.asp?id=2129511

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here