https://play.google.com/store/apps/details?id=com.aes.chuttitamil

அனைவருக்கும் வணக்கம். பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு கிட்டத்தட்ட 45% தமிழின் 247 எழுத்துகளின் உச்சரிப்பில் தடுமாற்றம் உள்ளதாக தமிழ் மொழி ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதைக்களையும் பொருட்டு “சுட்டி தமிழ் அரிச்சுவடி”என்னும் கைபேசி செயலி வந்துவிட்டது, அதுவும் இலவசமாக கூகுல் play ஸ்டோரில்.247 எழுத்துகளை திரும்பத் திரும்ப எழுதி பார்க்கும் வசதியும் உண்டு. பள்ளிக்குழந்தைகளுக்கு அனைவருக்கும் பகிரவும்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here