Educationtn.com

தமிழ்நாடுமருத்துவத்துறையில்புள்ளியியல்விரிவுரையாளர்பணியிடங்களுக்குதகுதியானவர்களிடம்இருந்து விண்ணப்பங்கள்வரவேற்கப்படுகின்றன.

பதவி: Lecturer in Statistics

காலியிடங்கள்: 03

சம்பளம்: மாதம் ரூ.56,100 – 1,77,500

வயதுவரம்பு: 01.07.2018தேதியின்படி 30 வயதிற்குள்இருக்க வேண்டும். எஸ்சி,எஸ்டி, எம்பிசி, பிசி, பிசிஎம்,டிசி பிரிவினருக்கு உச்சவயதுவரம்பு கிடையாது.

  

தகுதி: முறையானபாடத்தின்கீழ் படித்துபுள்ளியியல் துறையில்முதுகலை பட்டம்பெற்றிருக்க வேண்டும்.தமிழில் சரளமாக பேசவும்,எழுதவும் தெரிந்திருக்கவேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:எழுத்துத்தேர்வு மற்றும்நேர்முகத் தேர்வின்அடிப்படையில்தகுதியானவர்கள் தேர்வுசெய்யப்படுவார்கள்.

தேர்வு நடைறும் தேதி: 12.01.2019

தேர்வு நடைபெறும்இடங்கள்: சென்னை,மதுரை, கோவை, திருச்சி,திருநெல்வேலி

தேர்வு கட்டணம்: ரூ.200.இதனை ஆன்லைன்முறையில் செலுத்தலாம்.

  

விண்ணப்பிக்கும்முறை:www.tnpsc.gov.in என்றஇணையதளத்தின் மூலம்ஆன்லைனில்விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழுமையானவிவரங்கள் அறியhttp://www.tnpsc.gov.in/notifications/2018_25_notyn_lect_in_statistics.pdfஎன்ற லிங்கில் சென்றுதெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில்விண்ணப்பிப்பதற்கானகடைசி தேதி: 11.11.2018

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here