அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ளபுராஜக்ட் அசோசியேட்பணியிடத்தினை நிரப்பஅறிவிப்புவெளியிடப்பட்டுள்ளது.மொத்தம் 6 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படஉள்ள நிலையில்இதற்கான தகுதியும்,விருப்பமும் உடையோர்விண்ணப்பித்துப்பயனடையலாம்.விண்ணப்பிக்க அக்டோபர்22 கடைசி நாளாகும்.

 

ரூ.1 லட்சம் சம்பளம் தரும்அண்ணா பல்கலை.!விண்ணப்பிக்க அக்., 22கடைசி தேதி!

  

நிர்வாகம் : அண்ணாபல்கலைக் கழகம்

மொத்த காலிப் பணியிடம் : 6

பணி : புராஜக்ட்அசோசியேட்டிவ்

  

பணி மற்றும் பணியிடவிபரம்:-

மூத்த திட்ட ஆலோசகர் : 1

புராஜக்ட் அசோசியேட் II : 1

புராஜக்ட் அசோசியேட் II : 1

புராஜக்ட் அசோசியேட் II : 1

புராஜக்ட் அசோசியேட் I : 1

புராஜக்ட் அசோசியேட் I : 1

புராஜக்ட் அசோசியேட் I : 1

கல்வித் தகுதி : பி.இ,பி.டெக், எம்.இ, எம் டெக்,எம்பிஏ, பி.காம்.

பணியிடம் : சென்னை

ஊதியம்:-

மூத்த திட்ட ஆலோசகர் :ரூ.90000 முதல் ரூ.100000வரை

புராஜக்ட் அசோசியேட் II :ரூ.50000 முதல் ரூ.60000வரை

புராஜக்ட் அசோசியேட் II :ரூ.50000 முதல் ரூ.60000வரை

புராஜக்ட் அசோசியேட் I :ரூ.40000 முதல் ரூ.50000வரை

புராஜக்ட் அசோசியேட் I :ரூ.40000 முதல் ரூ.50000வரை

புராஜக்ட் அசோசியேட் I :ரூ.35000 முதல் ரூ.45000வரை

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : www.annauniv.edu

  

தேர்வு முறை : தகுதிப்பட்டியல் அடிப்படை மற்றும்நேர்முகத் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை :அஞ்சல் வழியாக

விண்ணப்பம் படிவம் பெறமற்றும் கூடுதல்விபரங்களுக்கு : 

https://www.annauniv.edu/pdf/Recruitment%20BEL001.pdf 

விண்ணப்பிக்க வேண்டியகடைசி தேதி : 22.10.2018

  

விண்ணப்பிக்க வேண்டியமுகவரி :-

The Director,

Centre for Aerospace Research,

MIT Campus, Anna University,

Chennai – 600 044

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here