வேலைவாய்ப்பு: பால்வளத் துறையில் பணி!


தமிழ்நாடு பால் உற்பத்தி மற்றும் பால் பண்ணை மேம்பாட்டுத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: கால அளவு மஸ்தூர்

காலியிடங்கள்: 11

கல்வித் தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 18-30

சம்பளம்: 15,700-50,000

தேர்வு முறை: நேர்முகத் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: தபால்

அனுப்ப வேண்டிய முகவரி:

இயக்குநர்,

பால் உற்பத்தி மற்றும் பால் பண்ணை மேம்பாட்டுத் துறை,

மாதவரம் பால் பண்ணை,

சென்னை-51

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 31/10/2018

மேலும் விவரங்களுக்குhttp://www.tnddd.in/என்ற லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்து கொள்வோம்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here