*கல்வியாளர்கள் சங்கமம்*
ஒருங்கிணைப்பில் திருச்சியில் அக்டோபர் 28 இல் அரசுப்பள்ளி ஆசிரியர்களின் கூடல்..

*தேசிய அளவிலான ஒருநாள் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கருத்தரங்கம்*
🥦🥦🥦🥦🥦🥦🥦🥦
*இயற்கையோடு இணைவோம்*
🥦🥦🥦🥦🥦🥦🥦🥦
தமிழகத்தில் உள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கூடல்..

நம்
இயற்கையை காப்பாற்றினால் மட்டுமே, நாம் இப்புவியில் இனி வாழ முடியும்..

வாருங்கள்..
இயற்கையோடு இணைந்து வரும் தலைமுறைக்கு வளம் சேர்ப்போம்..

பங்குபெறும் அனைவருக்கும் கருத்தரங்க பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும்..

மதிய உணவுடன் கூடிய அனுமதி இலவசம்.

இடம்: பொன்னம்பட்டி,துவரங்குறிச்சி,திருச்சி மாவட்டம்..
நாள்:28.10.2018

சிகரம் சதிஷ்குமார்
மாநில ஒருங்கிணைப்பாளர்
கல்வியாளர்கள் சங்கமம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here