பருவம்-2, வகுப்பு-3, அறிவியல் QR CODE வினாத்தாள்

மூன்றாம் வகுப்பு, பருவம் 2 , அறிவியல் பாடத்திற்கு QR CODE முறையில் வினாத்தாள்கள் தயரித்துள்ளேன். மூன்றாம் வகுப்பு என்பதால் அனைத்து வினாக்களும் சரியான விடை தேர்ந்தெடுத்தல், பொருத்துக, சரியா,தவறா வகையில் எடுத்துள்ளேன்.
இதில் QR CODE SCAN செய்தாலோ அல்லது பாடத்தின் பெயரை தொட்டாலோ வினாக்கள் தோன்றும். மொபைல் போனிலோ, கணினியிலோ விடைகளை அளித்து மதிப்பீடு செய்து கொள்ளலாம். தவறான விடையை மாணவர்கள் அளித்திருந்தால் view score option click செய்தால் சரியான விடையும் காட்டும். தேவைப்படுபவர்கள் பயன்படுத்திக் கொள்ளவும்.

T.தென்னரசு, ஊ.ஒ.ந.நி.பள்ளி, காட்டூர். திருவள்ளூர் மாவட்டம், 960042385

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here