நீட் பயிற்சி – ஆசிரியர்கள் வழக்கு – பள்ளிக்கல்வித்துறை பதிலளிக்க உயர்நீதி மன்றம் உத்தரவு!

நீட் பயிற்சி வகுப்புகளுக்கு அரசு பள்ளி ஆசிரியர்களை
ஈடுபடுத்துவதை எதிர்த்து  முதுகலை ஆசிரியர் சங்க தலைவர் தாக்கல் செய்த வழக்கில் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் மற்றும் இயக்குநர் பதிலளிக்க உத்தரவிட்டு , உயர்நீதி மன்ற நீதிபதி வழக்கை நவம்பர் 12-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here