1,800 மருத்துவர்கள், செவிலியர்கள் ஓரிரு வாரத்தில் நியமனம்: அமைச்சர் விஜயபாஸ்கர்

சுகாதாரத்துறையில் காலியாக உள்ள மருத்துவர்கள், 
செவிலியர்கள், டெக்னீஷியன்கள் உள்ளிட்ட பணியிடங்கள் ஓரிரு வாரத்தில் நிரப்பப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

🔸🔸திருச்சி மருத்துவமனையில் 8.3 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான மருத்துவ உபகரணங்களை அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் மக்கள் பயன்பாட்டுக்காக இன்று தொடங்கி வைத்தனர்.

🔸🔸பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம், இதுவரை 21 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பட்டுள்ளதாக தெரிவித்தார்

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here