இன்று பிளஸ் 1 மறுகூட்டல் ‘ரிசல்ட்’

பிளஸ் 1 மாணவர்களுக்கு, ஜூனில் நடந்த சிறப்பு துணை தேர்வில், மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்தவர்களுக்கு, இன்று பிற்பகல், 2:00 மணிக்கு, தேர்வு முடிவு வெளியாகிறது. மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்கள்,scan.tndge.inஎன்ற, இணையதளத்தில், பதிவு எண்களை தெரிந்து கொள்ளலாம்.

www.dge.tn.nic.inஎன்ற இணையதளத்தில், திருத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்யலாம் என, அரசு தேர்வுத் துறை இயக்குனர், வசுந்தரா தேவி அறிவித்துள்ளார்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here